Sunday, July 16, 2017

தமிழில் அக்கு பஞ்சர் புள்ளிகள்

அக்குபஞ்சரின் முக்கிய புள்ளிகள்.

DANGEROUS POINTS/ மிக கவனமாக கையாள வேன்டிய புள்ளிகள்,

 UB1,UB10 ,LI18,DU15,DU16,LU8,P1,LU1,LIV3,H1 ,SP4,UB67,

[ST21 to 25-don’t use right side] ,ST1,REN8,ST18,17

DISTAL POINTS

 TOP-3 POINTS

LI4 –முகம்,தலை,கழுத்து முன்பகுதி,இடுப்புக்கு மேல்வலி

LU7-தலை,பின்பகுதி,கழுத்து,மார்பு,நுரையீரல்,BP

P6- மார்பு ,வயிறுமேல்பகுதி,வாந்தி, காய்ச்சல்

BOTTOM -3 POINTS

ST36-வயிறு,குடல்

UB40-இடுப்பு, சிறுநீரகம்,இனவிருத்தி

SP6-ஆண்,பெண் உறுப்புநோய்கள் இனவிருத்தி

நோய் எதிர்ப்பு சக்திபுள்ளிகள்

LI11,SP6,DU14,ST36,SP10

வலி நீங்க – LI4,ST44

 மனதை அமைதிப்படுத்த –DU20,H7,UB62,GB34

 உடல் வீக்கம் - SP6,SP9,REN5,REN9

அலர்ஜி - SP10, SP6

உடல் வலிகள் நீங்க

முன்பக்க உடல் வலிக்கு - ST44

பின்பக்க உடல் வலிக்கு –UB60,UB40

பக்கவாட்டு வலிகள் –GB43,GB38

இடுப்புக்கு மேல் எல்லா வலிகளும் -LI4

No comments:

Post a Comment