https://youtu.be/VVfsind4eIw
Acupuncter treatment/ 9766540761
Dr.alexander
எந்தெந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்னென்ன மாதிரியான உணவுகள் பொருந்தும்? – ஒரு பார்வை
காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான
சக்திகள்அனைத்தும் சைவஉணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரி மான மண்டலத்திற்கு பொருந்திபோக கூடியவையு ம் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உண வும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிற து.
இரத்தத்தின்வகை என்பது கார, அமில நிலைப்பாடு களை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவுவகைக ளை உண்டால் அது நமது செயல்திறனை அதிகரிக்கு ம். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரி யான உணவுகள் பொரு ந்தும்.
★‘ஏ’ பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவஉணவு மட்டுமே பொருத்தமான து. புத்தம் புதிய காய்கறிகள், கீரை வகைகளை இவர் கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டு ம். பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் அதிகமான புரத ச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதயநோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். ‘ஏ’ இரத்த பிரிவு கொண்டவ ர்களுக்கு மேற் கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்தவகை கொண்டவர்க ள் பால் மற்றும் பால்சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில் லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகு போன்றவற்றில் இருக்கும் ‘ லெக்டின்’ என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.
★‘பி’ இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்தபிரிவுகொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய் கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகளை உருவாக் கும். சோளம் , கோதுமை, பயறு வகைகள், வேர் க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவு காரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.
★‘ஏ’பி’ பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய் யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்புவகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவுகொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.
★‘ஓ’ இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதை விட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக் க சற்று கடினமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் எளிதில் சீரண மாகிவிடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. கா ரணம், கோதுமையில் இருக்கும் ஒருவகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொ ருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைக ளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காண ப்படுவதுண்டு அதுபோல் முட்டைகோஸ் காலிபிளவ ர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்ந்த உப்பு போன் றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு தெரியுமா?
நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*முழங்கால் வலி*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை,
The Quantum Mind
Reality can be a bit of a moving target—literally. We’re used to thinking of reality as something fixed and
certain, but as you’ll soon see in this chapter, the way we’ve always been taught to see it isn’t the way it
really is.
And if you’re going to learn how to be your own placebo by using your mind to affect matter, it’s
vital that you understand the true nature of reality, how mind and matter are related, and how reality can
shift—because if you don’t know how and why those shifts occur, you won’t be able to direct any
outcomes according to your intentions.
Before we dive into the quantum universe, let’s take a look at where our ideas about reality came from
and where they’ve brought us so far.
Thanks to René Descartes and Sir Isaac Newton, for centuries the
study of the universe was divided into two categories: matter and mind. The study of matter (the material
world) was declared the realm of science, because for the most part, the laws of the universe that govern
the objective outer world could be calculated and therefore predicted. But the inner realm of the mind
was considered too unpredictable and complicated, so it was therefore left to the auspices of religion.
Over time, matter and mind became separate entities, and dualism was born.
Newtonian physics (also known as classical physics) deals with the mechanics of how objects function
in space and time, including their interactions with each other in the material, physical world. Because of
Newton’s laws, we can measure and predict what path planets take around the sun, how quickly an apple
accelerates when it falls from a tree, and how long it takes to go from Seattle to New York by plane.
Newtonian physics is about the predictable. It looks at the universe as if it functioned like an enormous
machine or a huge timepiece.
But classical physics has its limitations when it comes to the study of energy, the actions of the immaterial
world beyond space and time, and the behavior of atoms (the building blocks of everything in the physical
universe). That realm belongs to quantum physics. And it turns out that this very tiny subatomic world of
electrons and photons doesn’t behave anything like the much larger world of planets, apples, and
airplanes that we’re more familiar with.
When quantum physicists began to look at the smaller and smaller aspects of an atom, like what makes up
the nucleus, the closer they looked, the less distinct and clear the atom became, until eventually it just
completely disappeared.
Atoms, they tell us, appear to be 99.999999999999 percent empty space.
1 But
that space isn’t really empty. It’s actually filled with energy. More specifically, it’s made up of a vast
array of energy frequencies that form a kind of invisible, interconnected field of information. So if every
atom is 99.999999999999 percent energy or information, that means that our known universe and every
thing in it—no matter how solid that matter may appear to us—is essentially just energy and information.
That’s a scientific fact.
Atoms do contain a smattering of matter, but when the quantum physicists tried to study it, they discovered
something really strange: Subatomic matter in the quantum world doesn’t behave anything at all like the
matter we’re used to dealing with. Instead of adhering to the laws of Newtonian physics, it appears
somewhat chaotic and unpredictable, completely disregarding the boundaries of time and space. In fact,
on the subatomic quantum level, matter is a momentary phenomenon. It’s here one moment, and then it
disappears. It exists only as a tendency, a probability, or a possibility. In the quantum, there are no
absolute physical things.
That wasn’t the only strange discovery that scientists made about the quantum universe. They also found
that when they observed particles of subatomic matter, they could affect or change their behavior. The
reason they’re here and gone (and then here and gone again all the time) is that all of these particles
actually exist simultaneously in an infinite array of possibilities or probabilities within the invisible and
infinite quantum field of energy. It’s only when an observer focuses attention on any one location of any
one electron that the electron actually appears in that place. Look away, and the subatomic matter
disappears back into energy.
So according to this “observer effect,” physical matter can’t exist or manifest until we observe it—until
we notice it and give it our attention. And when we’re no longer paying attention to it, it vanishes, going
back from whence it came. So matter is constantly transforming, oscillating between manifesting into
matter and disappearing into energy (about 7.8 times per second, as a matter of fact). And so because the
human mind (as the observer) is then intimately connected to the behavior and appearance of matter, you
could say that mind over matter is a quantum reality. Another way to look at it is this: In the tiny world of
the quantum, the subjective mind has an effect on objective reality. Your mind can become matter; that is,
you can make your mind matter.
Since subatomic matter makes up everything we can see and touch and experience in our macro world,
then in a sense we—along with everything in our world—are also doing this disappearing and
reappearing act all the time. And so if subatomic particles exist in an infinite number of possible places
simultaneously, then in some way, so do we. And just as these particles go from existing everywhere
simultaneously (wave, or energy) to existing precisely where the observer looks for them at the moment
the observer is paying attention (particle, or matter), we’re also potentially capable of collapsing an
infinite number of potential realities into physical existence.
In other words, if you can imagine a particular future event that you want to experience in your life, that
reality already exists as a possibility somewhere in the quantum field—beyond this space and time—just
waiting for you to observe it. If your mind (through your thoughts and feelings) can affect when and where
an electron appears out of nowhere, then theoretically, you should be able to influence the appearance of
any number of possibilities that you can imagine.
From a quantum perspective, if you observed yourself in a particular new future that was different from
your past, expected that reality to occur, and then emotionally embraced the outcome, you’d be—for a
moment—living in that future reality, and you’d be conditioning your body to believe it was in that future
in the present moment. So the quantum model, which states that all possibilities exist in this moment, gives
us permission to choose a new future and observe it into reality. And because the entire universe is made
of atoms, with more than 99 percent of an atom being energy or possibility, that means that there’s a lot of
potentials out there that you and I might be missing.
However, this also means that you create by default as well. If you, as the quantum observer, look at your
life from the same level of mind every day, then according to the quantum model of reality, you’re causing
infinite possibilities to collapse into the same patterns of information day in and day out. Those patterns,
which you call your life, never change, so they never allow you to effect change.
So the mental rehearsal I talked about earlier is certainly not idle daydreaming or wishful thinking. It is, in
a very real sense, the way you can intentionally manifest your desired reality, including a life without pain
or disease. By focusing more on what you do want and less on what you don’t want, you can call into
existence whatever you desire and simultaneously “fade away” what you don’t want by no longer giving
it your attention. Where you place your attention is where you place your energy. Once you fix your
attention or your awareness or your mind on possibility, you place your energy there as well. As a result,
you’re affecting matter with your attention or observation. The placebo effect is not fantasy, then;
it’s
quantum reality.
சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்
சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால் சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.
சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.
சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு வந்தால் பலன் கிடைக்கும்.
உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம் கொண்டிருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.
அக்குபஞ்சரின் முக்கிய புள்ளிகள்.
DANGEROUS POINTS/ மிக கவனமாக கையாள வேன்டிய புள்ளிகள்,
UB1,UB10 ,LI18,DU15,DU16,LU8,P1,LU1,LIV3,H1 ,SP4,UB67,
[ST21 to 25-don’t use right side] ,ST1,REN8,ST18,17
DISTAL POINTS
TOP-3 POINTS
LI4 –முகம்,தலை,கழுத்து முன்பகுதி,இடுப்புக்கு மேல்வலி
LU7-தலை,பின்பகுதி,கழுத்து,மார்பு,நுரையீரல்,BP
P6- மார்பு ,வயிறுமேல்பகுதி,வாந்தி, காய்ச்சல்
BOTTOM -3 POINTS
ST36-வயிறு,குடல்
UB40-இடுப்பு, சிறுநீரகம்,இனவிருத்தி
SP6-ஆண்,பெண் உறுப்புநோய்கள் இனவிருத்தி
நோய் எதிர்ப்பு சக்திபுள்ளிகள்
LI11,SP6,DU14,ST36,SP10
வலி நீங்க – LI4,ST44
மனதை அமைதிப்படுத்த –DU20,H7,UB62,GB34
உடல் வீக்கம் - SP6,SP9,REN5,REN9
அலர்ஜி - SP10, SP6
உடல் வலிகள் நீங்க
முன்பக்க உடல் வலிக்கு - ST44
பின்பக்க உடல் வலிக்கு –UB60,UB40
பக்கவாட்டு வலிகள் –GB43,GB38
இடுப்புக்கு மேல் எல்லா வலிகளும் -LI4
காது அக்குபஞ்சர்
AURICULOTHERAPY - EAR ACUPUNCTURE
உடல் அக்குபஞ்சர் வைத்தியமுறைப் போலவே காது அக்குபஞ்சரும் நோய்களை தீர்க்க பயன்படுகின்றது. உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து காதில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை செய்வது "காது அக்குபஞ்சர் சிகிச்சை(Auriculo Therapy) ஆகும்.
நம் இந்தியாவிலும், சீனாவிலும் 2000ஆண்டுகளுக்கு முன்பே காது அக்குபஞசர் சிகிச்சை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் 1957-ஆம் ஆண்டு, சைனாவில் உள்ள நெய்ஜிங்ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நரம்பு அறுவை சிகிச்சையாளரான டாக்டர் பால் நோகியர் (Dr. Paul Nogier) அவர்கள் தான் காது அக்குபஞ்சர் வரையரை செய்து இதற்கு முழு வடிவம் கொடுத்தார்.
நம் அனைத்து உறுப்புகளையும் சார்ந்த நரம்புகளின் மெல்லிய முடிவுகள் காதில் வந்து முடிகின்றன. காதுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி தூண்டப்படும் போது அவ்வுறுப்பு நலமடைகிறது. காது அக்கு பஞ்சருக்கென்றே புதியதாக வடிவமைக்கப்பட்ட வளையங்களைக் கொண்ட ஊசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை காது அக்குப்புள்ளிகளில் பொருத்திவிட்டால் தானாக விழும் வரை நமக்கு பலன் கிடைத்துக் கொண்டிருக்கும்.
காது அக்குபஞ்சரில் 200-க்கும் மேற்பட்ட புள்ளிகள் இருந்தாலும், 119 புள்ளிகளே வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. உடலின் அனைத்து பாகங்களும் இக்குறிப்பிட்ட புள்ளிகளில் பிரதிபலிக்கின்றன. காதின் தோற்றம் தாயின் கர்ப்பப்பையில் தலைகீழாக உள்ள குழந்தையின் அமைப்பினை போல் தோற்றமளிக்கும். காதானது, கர்ப்பப்பையில் எப்படி ஒரு குழந்தை தலைகீழான நிலையில் உள்ளதோ, அதைப் போலவே தலையில் உள்ள அனைத்து உறுப்புகளின் புள்ளிகள் காதின் கீழ் நுனியிலும், கால் பகுதி, காதின் மேல் பகுதியிலும் அமைந்துள்ளன..
, உடல் அக்குபஞ்சரில் எப்படி 12 மெரிடியன்கள் உள்ளதோ அது போலவே காது அக்குப்பஞ்சரில் 12 பாகங்கள் உள்ளன.அவைகள் உடல் அக்குபஞ்சர் மெரிடியன்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.
1.அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை செய்யலாம்.
2.உடல் அக்குப்பஞ்சர், காது அக்குப்பஞ்சர் இரண்டையும் இனைத்து சிகிச்சை செய்யலாம்.
3.சிகிச்சை செய்யும்போதே நோயயின் தீவிரம் குறைவதை உணறலாம்;
சு4.லபமாகவும் சிக்கணமாகவும் செய்யமுடியும்.
5.ஊசிகளை காதோடு பொருத்தி விடுவதால் அது விழும்வரை பலநாட்களுக்கு பயன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
6.தினசரி ஒருமுறை வியாதிக்கு சம்மந்தப்பட்ட அக்குப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து வந்தால் நோய்கள் விரைவில் குணமாகும். தினமும் காலையில் இரு காதுளையும் நீவி விட்டாலே அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும்
காது அக்குப்பஞ்சரின் பாகங்கள்
பாகங்கள்
புள்ளிகள்
Lobule
லோபுல்
16
Helix
ஹெலிக்ஸ்
17
Anti Helix
ஆன்டி ஹெலிக்ஸ்
9
Superior Crus
சுப்பீரியர் கிரஸ்
5
Inferior Crus
இன்பீரியர் கிரஸ்
4
Triangular Fossa
ட்ரை ஆங்குலர் போஸா
10
Tragus
ட்ராகஸ்
11
Antitragus
ஆன்டி ட்ராகஸ்
14
Schaphoid Fossa
ஸ்காபாய்டு போஸ்ஸா
10
Crus -
அரவண்ட் த கிரஸ்
7
Cymba Conehae
சிம்பா கான்ஸே
10
Cavum Conchae
காவம் கான் சே
6
காது அக்குபஞ்சர் புள்ளிகளும் தீரும் நோய்களும்
1. மேல் வரிசை பல் மற்றும் ஈறு வலி,
2. கீழ் வரிசைப் பல், மற்றும் ஈறுகளில் வலி.
3. நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, கவலை.
4. கீழ் வாய் முகப்பு.
5. நாக்கு சம்பந்தப்பட்ட நோய்கள்
6. மேல் வாய், மேல் உதடு சார்ந்த நோய்கள்.
7. கண் கோளாறுகள் கண் எரிச்சல்.
8. தாடை வலி, முகம் அழகு பெறும், முகச்சுருக்கம் நீங்கும்.
9. டான்சில் வீக்கம். குரல்வளை வீக்கம்.
10. டான்சில் வீக்கம்,டான்சில் அலர்ஜி.
11. கீழ் தாடையில் வீக்கம், வலி.
12. டான்சில் வீக்கம், தொண்டை வலி, உணவு விழுங்குவதில் சிரமம்.
13. மேல் தாடையில் வீக்கம், வலி.
14. காது வலி, காது அடைப்பு ,காதில் சீல் வடிதல்.
15. தொண்டை கரகரப்பு, தொண்டை அலர்ஜி. டான்சில்.
16. தொண்டை சார்ந்த நோய்கள், புற்றுநோய் புள்ளி.
17. சிறுநீர் குழாய் வீக்கம், சிறுநீர் அடைப்பு, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் புள்ளி.
18. அலர்ஜி மற்றும் ஆண்மை சக்தி சக்தி அதிகரிக்கும் புள்ளி.
19. டான்சில், வீக்கம், அலர்ஜி.
20. மூலம், பொய் நம், அபானம் வெளித்தள்ளுதல்
21. சிறுநீர் பாதை கோளாறுகள். தோல் நோய்கள்,
22. மலச்சிக்கல், வெளி மூலம்,
23. மலச்சிக்கல், உள் மூலம். மலக்குடல் நோய்கள்.
24. நீரிழிவு நோய், பித்தப்பை கல்லடைப்பு, அஜிரணம், உஷ்ன கட்டுப்பாட்டு மண்டலம்.
25. அஜிரணம், அனைத்து வலி களையும் நீக்கும் புள்ளி( zero point ).
26. கழுத்து வலி, கழுத்து எலும்பில் வலி.
27. மார்பு வலி, மார்பு எலும்பில் வலி.
28. இடுப்பு வலி, இடுப்பு பிடிப்பு, லும்பார் எலும்பு வலி.
29. முள்ளந்தண்டு எலும்பு வால் பகுதி கோளாறுகள்,
30. பின்னங் கழுத்து வலி, பின்பக்க தலை வலி, கிறுகிறுப்பு.
31. தைராய்டு குறைபாடுகள், உடல் பருமன்.
32. மார்பக சார்ந்த நோய்கள்,
33. பால் சுரப்பு குறைபாடுகள்.
34. அடிவயிற்றில் வலி, வாயுத் தொல்லை, வயிற்றில் பூச்சிகள் தொல்லை.
35. கால் விரல்கள் வலி, வீக்கம், தளர்நடை.
36. குதியங்கால் வலி. பித்த வெடிப்புகள், கால் ஆணி.
37. கணுக்கால் சார்ந்த வலிகள். கணுக்கால் மூட்டுவலி.
38. முழங்கால் மூட்டு வலி. எலும்புருக்கி நோய்.
39. இடுப்பு பிடிப்பு, இடுப்பு வலி.
40. இடுப்பு வலி, சுளுக்கு,
41. பின்பகுதி தொடையில் வலி, நெரிக்கட்டுதல்.
42. சையாட்டிக்கா நரம்பு வலிகள்.
43. சூலப்பிடித்தல்,அனிச்சை குறைபாடு.
44. உயர் ரத்த அழுத்தம் ( H .B.P)
45. உடல் இயக்க நிலையை சமன்படுத்தும் புள்ளி.
46. பெல்விக் பகுதி.
47. தொடைப் பகுதி சார்ந்த நோய்கள்.
48. ஆசனவாய் எரிச்சல், மூலம்.
49. சிறுநீர் பாதையில் அடைப்பு, எரிச்சல், சிறுநீர் விட்டு விட்டு வருதல்.
50. கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை கட்டிகள்,
51. பிறப்பு உறுப்பு சார்ந்த நோய்கள்.
52. மஞ்சள் காமாலை, கல்லீரல் அலர்ஜி.
53. ஆஸ்துமா, மூச்சு விட சிரமம், அலர்ஜி.
54. உடலில் வெப்பம் குறைதல், குளிர் நடுக்கம்.
55. மூக்கடைப்பு மூக்கில் நீர் வடிதல், சளி.
56. உடல் வளர்ச்சி குறைபாடு, ஹார்மோன் குறைபாடு.
57. தோல் நோய்கள், உடல் வறட்சி, தாகம்.
58. பசியின்மை, வயிறு மந்தம்.
59. திக்குவாய், தொண்டை அலர்ஜி, குரல்வளை அலர்ஜி.
60. மூக்கில் இரத்தம் வடிதல், மூக்கில் சதை வளர்ச்சி. மூச்சுத்திணறல்.
61. உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி அளிக்கும் புள்ளி.
62. இரத்தக் கொதிப்பு. (H.B.P)
63. வெளிப்புற காது சார்ந்த நோய்கள்.
64. இது ஆஸ்துமாவிற்கு முக்கியமான புள்ளி, மெல்லிய நாடித் துடிப்பு.
65. ஞாபக மறதி, திடீர் மயக்கம்.
66. பற்களை பிடுங்கும் போது மரத்துப் போகச் செய்தல். பற்களை பிடுங்கும்போது மயக்கம் உண்டாக்கும் புள்ளி.
67. பின்பக்க தலைவலி
68. முன்பக்கம் தலைவலி, ஞாபக மறதி.
69. தாடையில் வலிகள்.
70. மனக்குழப்பம், ஜீவகாந்த சக்தி குறைபாடு.
71. நாக்கில் சுவையின்மை,உமிழ்நீர் சுரப்பு குறைபாடுகள்.
72. ஆண்மை குறைபாடு. விந்து வளர்ச்சி இன்மை.
73. கரு முட்டை வளர்ச்சி குறைபாடுகள்.
74. கண் அலர்ஜி, மாறுகண் குறைபாடு.
75. கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகள்.
76. குறைந்த ரத்த அழுத்தம்.
77. தூக்கமின்மை,கனவு தொல்லைகள்.
78. குடல் வால் அலர்ஜி.
79. கை விரல்களில் வலி, வீக்கம்.
80. உடல் அரிப்பு மற்றும் தோல் நோய்கள், தோல் வறட்சி.
81. கை மணிக்கட்டு வீக்கம், வலி.
82. முழங்கை சார்ந்த நோய்கள், வலி, வீக்கம்.
83. குடல் வால் அலர்ஜி
84. தோள்பட்டை வலி.
85. காரை எலும்பில் வலி.
86. நரம்பு சம்மந்தமான வலிகள்.
87. தோள்பட்டை மூட்டு பிடிப்பு மற்றும் வலி.
88. உணவுக் குழாய் வீக்கம், அலர்ஜி.
89. நெஞ்செரிச்சல்,அஜிரணம்.
90. அல்சர் (வயிற்றில் புன்) அஜிரணம்.
91. வயிற்று வலி. வாந்தி, குடல் பூச்சிகள்.
92. ஜீரண கோளாறுகள், வாந்தி, வயிற்றுப் போக்கு.
93. பெருங்குடல் சார்ந்த நோய்கள், மலச்சிக்கல்.
94. புரோஸ்டேட் குறைபாடுகள்.
95. சிறுநீர்பை அலர்ஜி, சிறுநீர்பையில் கல்.
96. சிறுநீரகம் சார்ந்த நோய்கள், கல்.
97. நீரிழிவு, பித்தப்பையில் கல், அஜிரணம்.
98. கல்லீரல் சார்ந்த நோய்கள், மஞ்சள் காமாலை.
99. மண்ணீரல் குறைபாடுகள்.
100. நிதானம் இன்மை,மது குடித்ததால் உண்டான போதை தெளியும்.
101. வயிறு வீக்கம்,வலி.
102. இது உடலில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தும்,இது வலி நீக்கும் புள்ளி.
103. இருதயம் சார்ந்த குறைபாடுகள், ஹிஸ்டீரியா, இதயப் பிடிப்பு வலி.
104. நுரையீரல் சார்ந்த குறைபாடுகள்
மேலும் பல....

.104. நுரையீரல் சார்ந்த குறைபாடுகலள்