Saturday, April 30, 2016

வெங்காயத்தின் பயன்கள்!...

வெங்காயத்தினால் ஏற்படும் மருத்துவ பயன்கள்:

வெங்காயத்தை சமயலுக்கு பயன்படுத்துவதோடு, மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாரம்பரிய வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

 

 

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

 

வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி. இதோட உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுகிறது. இந்த தண்டில் இருந்து பசுமையான இலைகள் வெளிவருகிறது.

 

★வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

 

★வெங்காயத்தின் தண்டு ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை, கிருமிகளுக்கு எதிரானது.  வீக்கம், வலி போக உதவும்.

 

★வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

 

★வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

 

★வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

 

★வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

 

★பல் சொத்தை போன்ற வாயில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துவது. புண்களுக்கு வெங்காயம் பற்று போஒட்டு கட்டலாம். இதோட சாறு மயக்கத்தைத் தெளிவிக்கும்.

 

★வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுத்தல் போன்ற பிரச்சனைகள் தீரும்.  வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

 

★வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

 

★வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். மேலும், படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவி வர மறைந்து விடும்.

 

★தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

 

★சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

 

★வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

 

★வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

 

★வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்

வாழ்க வளமுடன்!...

Monday, April 25, 2016

Sujok Acupuncter six ki...

ALEXANDER - SIX KI THERAPY...

The universe is full of Six Ki.

They surround us and exist inside of our bodies. The Six Ki affects our mind and body, can make us healthy or sick.

When the Six Ki are well harmonized and in balance, the individual enjoys a state of health, but when they are out of balance and a state of disharmony develops.

The Six Ki are classified as

★Wind energy
★Heat energy
★Hotness energy
★Humidity energy
★Dryness energy
★Coldness energy

There is no life on the sun due to an imbalance of Six Ki,

★ Heat and Wind Six Ki are dominant.

There is also no life on the moon, as the disharmony of Six Ki is caused by the absence of wind energy.

When there is no harmony, there can be no life. On the earth, the Six Ki are balanced and the human being may exist. 

The Six Ki constitution is a particular structure of deficiency and excessiveness formed by 12 meridians or internal organs, according to the Yin – Yang and Five Element principle, which manifests itself on the Six Ki level.

The Five - Element is a metaphysical order of the universe. In the human body, it is the metaphysical basis and composing part of the individual organism.

It is a force that retains a certain order and determines sequences of interaction with in the body and mind. This force not only governs internal interaction but also establishes the current position of an individual within the universe.

All phenomena in the universe may be classified in to five categories which are described by five conceptions:
Wood,
Fire,
Earth,
Metal  and
Water.

★The five Element categories are interconnected, interdependent, and influence each other. They are always in a state of movement and inter development. The Five Elements symbolic representation of physical and material world includes the movement and development.

Wood stands for rebirth and growth; Fire stands for development as such evolution; Earth is the center of cyclical changes, turning point from increasing to decreasing;

Metal stands for decline and Water – minimal activity, decay passive force.

Each of Six Ki belongs one of the Five Element categories and interact with other Six Ki according to the Five Element sequences.

Wind belongs to the same category as Wood of Five Elements.

Heat and Hotness belongs to the same category as Fire.

Humidity belongs to the same category as Earth.

Dryness belongs to the same category as Metal.

Coldness belongs to the same category as Water.

Every individual has a metaphysical constitution. It cannot be seen , but it exists and controls all processes in body and influences the function of internal organs. A metaphysical constitution is a certain deficiency/excessiveness structure formed by the 12 internal organs according to the Yin – Yang and five Element principles. It is a certain balance of energy of internal organs or meridians.

12 internal organs (meridians) are interconnected with each Six Ki according to the Yin – Yang and Five Element principle.

Liver and Gall Bladder belongs to Wind as a Wood category.

Heart and Small Intestine belongs to Heat as Fire category.

Brain and Spinal cord belongs to Hotness as Fire category also.

Spleen and Stomach belongs to Humidity as Earth category.

Lung and Large Intestine belongs to Dryness as Metal category.

Kidney and Bladder belongs to Coldness as Water category.

All physical manifestations in the body are caused by certain emotional and mental (intellectual) states.

Emotional Six Ki factors exist inside and outside of our body.

Emotions are metaphysical in their nature.

Every emotion may be classified in one of the five element and six ki categories :

Anger belongs to Wind Six Ki.

Joy belongs to Fire Six Ki.

Happiness same as Fire category.

Agony belongs to Humidity.

Sadness belongs to dryness Six Ki.

Fear belongs to the Coldness Six Ki.

Very easy subject in the world....

Six ki is miracles one....😃😃😃😃

Advance Acupuncter treatment
In Mumbai...

Hr.alexander.... 9766540761/07871277095

Saturday, April 23, 2016

தோங்காய் பால் வரபிரசாதமே....

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

நீரிழிவு :-

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் :-

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் :-

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் :-

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும் :-

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் :-

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும் :-

செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் :-

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும் :-

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :-

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்

Hiv aids  நோயாளிகளுக் வரபிசாதம்....
ஏனென்றால் உடலில் உள்ள வைரஸ்களை வெகுவாக குறைக்கிறது....

மும்பை மற்றும் பூனேயில் உள்ள நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம்  நிருபிக்கப்பட்டுள்ளது....

மோலும் விபரங்களுக்கு

Hr.alexander      09766540761/07871177095

மேலும் பல நன்மைகள் .....

  தியானம் செய்!.....மனிதா.....

  தியானம் செய்!

குட்டிக்கதை....

"கை கடிகாரம்”

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.

Relaxplzz

இயற்கை முறையில்  நோயற்ற வாழ்வுக்கு

இயற்கை முறையில்  நோயற்ற வாழ்வுக்கு...

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது;

மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன.

அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான்.

நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும்.

ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மை  குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்....





மோலும்  இயற்கை மருத்துவ ஆலோசனைகளுக்கு..

Hr.alexander
09766540761/07871277095...

இயற்கை முறையில் தண்ணீரை சுத்திகரிப்பது எப்படி....

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன.

ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.

செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.

செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.

உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.

மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.

தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.


இயற்கை மருத்துவம் மற்றும் யோகா / மருந்தில்லா மருத்துவம் ஆலோசணைகளுக்கு தொடர்பு கொள்ளவும்:

09766540761/
07871277095.
Hr.alexander...

Acupuncture in Mumbai (09766540761)


          Acupuncter Merdians

Meridian Abbreviations:

There have been many abbreviations used to identify the acupuncture meridians, most are listed below.

The bold
abbreviations are the ones used in this text.

LU = Lung meridian
LI, CO = Large Intestine meridian
ST = Stomach meridian
SP = Spleen meridian
HT, HE = Heart meridian
SI = Small Intestine meridian
BL, UB = Bladder meridian
KI = Kidney meridian
P, PC, HC = Pericardium, Heart Constrictor meridian
TW, TH, SJ = Triple Warmer, Tri-Heater, Triple Burner, San Jiao meridian
GB = Gallbladder meridian
LV, LI, LIV = Liver meridian
CV, VC, Ren = Conception Vessel meridian
GV, VG, Du = Governing Vessel meridian

*Some older text use LI for Liver and CO for Large Intestine.

★★★
Cardinal Points: Points specific for area or condition.
Face & head - LI4
Neck - LU7
Chest & digestion - P6
Respiratory system - LU5
Shoulder - ST38 also ST37
Scapula - SI11
Arm - LI11
Hand - TW5
Ear - TW5
Skin - GV20, LU9, LU11
Upper abdomen - ST36, CV12
Lower abdomen - SP6, CV6
Master energetical - ST36
Increase energy - CV6, ST36
General excess (energy) - GV14
Low back, sacrum & leg - BL54
Upper back, leg & foot - BL60
Nervous system - LV3
Neurological confusion - KI27
Sympathetic NS - GV20
Parasympathetic NS - ST36, SP6
All cerebral disorders - GB20
Memory, mental, cerebral - GV20
Unconsciousness - GV26
Endocrine system - CV5
Lymphatics - LV2
Yang organs - CV12
Yin organs - LV13
Muscles & tendons - GB34
Bones - BL11
Bone marrow - GB39
Blood & blood chemistries - BL17
Blood sugars (diabetes) - SPl0
Blood vessels - LU9
Master associated point - KI27
Master luo point - SP21
Obesity - GV26
Anxiety with palpations - HT7
Whole body weakness pain - SP21
Center of respiration - CV17
Malpositioned fetus - BL67

Tsun or cun is the measurement of one “body inch” used locate acupuncture points.

Measurement is always taken from the
patient’s hand. The width of the thumb is 1 cun, width of two fingers is 1.5 cun, four fingers is 3 cun.

Proportional measurements:
Mid-line of spine to medial border of scapula 3 cun. Lower end of sternum to umbilicus 8 cun. Umbilicus to upper border of
symphysis pubis 8 cun.

For best acupuncter treaments in mumbai...
Acupuncter healer- Alexander.
(09766540761/07871277095)

Acupuncter Stomach Meridian

Element-:Earth
Meridian:  stomach channal
(வயிறு சத்தியேட்டப் பாதை)

Energy flow timing:7am-9am
over all points:45

★ST1 – Redness,
swelling and pain of the eye,night blindness, twitching of the eyelids.

ST2 – Myopia, corneal opacity, redness, itching and pain of the eye, twitching of the eyelids...

ST3 – Facial paralysis, twitching of the eyelids, epistaxis, toothache, swelling of the lips and cheek

ST4 – Twitching of the eyelids, twitching of the corner of the mouth

ST5 – Swelling of the cheek, toothache

ST6 – Swelling of the cheek, toothache in the lower jaw

ST7 – Deafness, tinnitus, nasal congestion

ST8 – Headache, dizziness and blurring vision

ST9 – Sore throat, scrofula, goiter, asthma, hemoptysis

ST10 – Sore throat, cough and asthma

ST11 – Chest congestion, cough and asthma, dyspnea

ST12 – ST16 – Cough, asthma, sore throat,

ST18 – Chest pain, cough and asthma

ST19 – ST21 – Gastric pain, vomiting

ST22 – Abdominal distention and pain, borborygmus, diarrhea

ST23 – Psychosis, irritability, protruding tongue

ST24 – Manic psychosis, vomiting, protruding tongue, stiff tongue

ST25 – Abdominal distention, borborygmus, pain around the umbilicus, constipation, diarrhea, dysentery, irregular menstruation

ST26 – Abdominal pain, hernia

ST27 – Lower abdominal distention and pain

ST28 – Lower abdominal distention, infertility, hernia, constipation

ST29 – Irregular menstruation, hernia, abdominal pain

ST30 – Hernia, irregular menstruation, irritability, impotence

ST31 – Muscular atrophy, weakness, numbness and pain of lower extremities, coldness and pain of the lower back and knee

ST32 – Paralysis or weakness of the lower extremities, coldness and pain of the lower back and knee

ST33 – Coldness and pain of the lower extremities and knee, limitation of the lower extremities, hernia, abdominal distention and pain

ST34 – Acute gastric pain, swelling and pain of the knee joint, weakness of the lower extremities

ST35 – Swelling and pain of the knee joint

ST36 – Gastric pain, vomiting, dysphagia, abdominal distention, borborygmus, diarrhea, indigestion, dysentery, constipation, abdominal pain, palpitation, shortness of breath, poor appetite, lassitude, dizziness, insomnia, cough and asthma, pain in the knee joint

ST37 – Acute appendicitis, abdominal pain, borborygmus, constipation, diarrhea, muscular atrophy, weakness, numbness and pain of the lower extremities

ST38 – Coldness, pain, and weakness of the shoulder, muscular atrophy, weakness, numbness and pain of the lower extremities, swelling of the foot, spasm

ST39 – Lower abdominal pain, pain in the lower back referring to pain in the testicles, diarrhea, dysentery, muscular atrophy, weakness, numbness and pain of the lower extremities

ST40 – Cough, excessive phlegm, asthma, psychosis, headache, dizziness, paralysis or weakness of the lower extremities

ST41 – Pain of the ankle joint, weakness and muscular atrophy, numbness and pain of the lower extremities, headache, dizziness, manic psychosis, abdominal distention, constipation

ST42 – Gastric pain, abdominal distention, swelling and pain of the dorsum of the foot, swelling of the face, toothache, deviation of the mouth and eye

ST43 – Myasthenia of the upper eyelid and difficulty opening the eyes, facial and general edema, swelling and pain of the dorsum of the foot

ST44 – Toothache in the upper jaw, sore throat, wry mouth, epistaxis, abdominal distention, constipation, gastric pain, swelling and pain of the dorsum of the foot

ST45 – Swelling of the face, toothache, sore throat, epistaxis, nightmare, manic psychosis...

Acupuncter  specialist in mumbai..
Sujok expert...
Yoga & nature cure special....

Hr. Alexander... (MUMBAI)

9766540761/07871277095...

Acupuncter healing in mumbai

ALEXANDER SYSTEM OF Acupuncter  (TCM)

a system of complementary medicine in which fine needles are inserted in the skin at specific points along what are considered to be lines of energy (meridians), used in the treatment of various physical and mental conditions.

★Lung Meridian (LU):

Lung Meridian (LU) The Hand Greater Yin (Tai Yin) of the Lung has 11 points.

Cardinal Points:
(very important points)...

LU5 Respiratory System.
LU7 Neck.
LU9 Skin, Blood Vessels, Throat, Pulse.
LU11 Skin.

★Large Intestine (LI)

The Hand Bright Yang (Yang Ming) of the Large Intestine 20 points

Cardinal Points:
LI4   -Mental Function, Sensory Organs, Hand, Face, Head and Ear.

LI11  -Fever, Arm and Skin...

★Stomach Meridian (ST)

The Foot Bright Yang (Yang Ming) of the Stomach 45 points.

Cardinal Points:
ST36 Upper Abdomen, Parasympathetic Nervous System, Increase Energy, Master Energetical

ST38 Shoulder...

★Spleen Meridian (SP)

The Foot Greater Yin (Tai Yin) of the Spleen 21 points.

Cardinal Points
SP6 Lower Abdomen, Sexual Organs, Skin and Parasympathetic Nervous System
SP10 Blood Sugars (diabetes)
SP21 Master Luo point, Whole Body Weakness and Pain.

★Heart Meridian (HT, HE):

The Hand Lesser Yin (Shao Yin) of the Heart 9 points.

Cardinal Points
HT7 Emotions and Anxiety with Palpitations.

★Small Intestine Meridian (SI)
The Hand Greater Yang (Tai Yang) of the Small Intestine 19 points.

Cardinal Points
SI11 Scapula and Shoulder.

★Bladder Meridian (BL, UB)

The Foot Greater Yang (Tai Yang) of the Bladder 67 points.

Cardinal Points
BL11 Bones
BL17 Blood and Blood Chemistries
BL54 Low Back, Sacrum and Leg
BL60 Upper Back, Leg and Foot
BL67 Malpositioned Fetus.

★Kidney Meridian (KI):

The Foot Lesser Yin (Shao Yin) of the Kidney 27 points

Cardinal Points
KI27 Neurological Confusion, Master Associated Pt.

★Pericardium Meridian (P, PC)

The Hand Terminal Yin (Jue Yin) of the Pericardium 9 points.

Cardinal Points
P6 Chest and Digestion.

★Triple Warmer (San Jiao) Meridian (TW, TB, SJ)

The Hand Lesser Yang (Shao Yang) of the San Jiao 23 points.

Cardinal Points
TW5 Hand, Arm, Neck
and Ear.

★Gall Bladder Meridian (GB)

The Foot Lesser Yang (Shao Yang) of the Gall bladder 44 points.

Cardinal Points
GB20 All Cerebral Disorders
GB34 Muscles and Tendons
GB39 Bone Marrow.

★Liver Meridian (LV)

The Foot Terminal Yin (Jue Yin) of the Liver 14 points   

Cardinal Points
LV2 Lymphatics
LV3 Nervous System, Blood Pressure
LV13 Yin Organs.

★ Conception Vessel Meridian
(CV, Ren)

The Directing Channel has 24 points.

Cardinal Points
CV5 Endocrine System
CV6 Lower Abdomen, Sexual Organs and Increase Energry.
CV12 Upper Abdomen, Yang Organs.
CV17 Chest, Center of Respiration.

★ Governing Vessel (GV, DU)

The Governing Channel has 28 points.

Cardinal Points of GV Channal...
GV4 Immune System.
GV14 General Excess (Energy).
GV20 Skin, Sympathetic Nervous System, Memory, Mental and Cerebral Disorders.
GV26 Unconsciousness, Obesity.

BEST ACUPUNCTER TREATMENT IN MUMBAI& PUNE....

CONTACT:09766540761/
07871277095...

 

Wednesday, April 20, 2016

சக்கரை நோய் குணம் சாத்தியமே...

சர்க்கரை நோய் முழுமையாக குணமாக்குவோம்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்;


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.