Sunday, February 21, 2016

TRIORIGIN THEORY....

WHAT IS TRIORIGIN ?-prof .park jae woo

Triorigin is a vast field. Triorigin makes us understand the creation and operation functions of NATURE. We were getting satisfaction through Six Ki Therapy until the theory of Triorigin was introduced. Study of Triorigin is easier as compared to Six Ki but its implementation requires great level of consciousness. Till we reach to that stage let us try to get results from initial study of Triorigin world. Try and be ready for combo of Six Ki & Triorigin to achieve miracles.

Nomenclature of Triorigin (For Branch Level Treatment) Points on Meridian :

Each meridian according to Six Ki is composed of 6 energies.
Similarly each meridian is also composed of 4 forces that are necessary for existence.
1) Hetro    2) Home   3) Neutro   4) Neuto   
In our study we have made 4 points (areas) on each meridian.

YIN MERIDIANS:-

1) HETRO POINT :- Meridian Heat Point.
2) HOMO POINT :- Meridian Coldness Point.
3) NEUTRO POINT (SPIRITUAL POINT):- Meridians Wind Point.
4) NEUTO POINT :- Meridian Humidity Point.

YANG MERIDIANS:-

1) HETRO POINT :- Meridian Coldness Point (Most Distal).
2) HOMO POINT :- Meridian Hotness Point (Point Nearest towards Body).
3) NEUTRO POINT (SPIRITUAL POINT):- Meridian Humidity Point.
4) NEUTO POINT :- Meridian Wind Point .

Scientific Nomenclature - Reasoning :-

The most distal point amongst the Six Ki points is named as HETRO.
The most nearest Point amongst them is HOMO.
The most functional Point amongst them is NEUTRO.
The most hidden point amongst all 6 energy points and that too, towards homo & not towards hetro – NEUTO.
Note : In this combination theory each of the 4 points (as per Triorigin) are to be SCREENED by a probe based on the Screening of CORRESPONDENCE BALL amongst area of cm around the point.

Nomenclature of Triorigin Meridians for Individual Level Treatment :

Energy Meridians : 
1) HOTNESS meridians
2) COLDNESS meridians
3) HEAT/WIND meridians
4) HUMIDITY/DRYNESS meridians
Triorigin Meridians : 
NEUTRO meridians
NEUTO meridians
HETRO meridians
HOMO meridians

Scientific Nomenclature - Reasoning :-

1) NEUTRO :- HOTNESS - Maximum functional energy
2) NEUTO :- COLDNESS - Nearly a PAUSE/LAST stage or Prior TO INITIATION.
3) HETRO: - (Heat/wind) CONSTANT movement or activation.
4) HOMO: - (Humidity /Dryness) Constant collection, gathering or contraction.

Treatment:

First of all, patient has to be diagnosed whether his problem is at the Branch Level or Individual Level depending on Six Ki Funda.
In next step we should diagnose the excessiveness/deficiency of any one at the 4 forces -
1) HETRO
2) HOMO
3) NEUTRO
4) NEUTO
This diagnosis can be conducted by any therapist who has basic knowledge of Triorigin.

Study cases and treatment given :-

Case 1 :- BRANCH LEVEL - KIDNEY FAILURE

Age: 68 years
Report: S creatinine - 5.3
Diagnosis – Excessive Homo in kidney
TREATMENT :- ON BOTH HANDS
Kidney Meridian : 
1) H Meridian. HETROTriorigin H Meridian. HETRO - GISPA - SuJok 
2) H Meridian. HOMO Triorigin H Meridian. HOMO.  - GISPA - SuJok
3) H Meridian. NEUTROTriorigin H Meridian. NEUTRO - GISPA - SuJok 
4) H Meridian. NEUTO Triorigin H Meridian.  NEUTO - SuJok
Control : 
X Meridian. HETRO Triorigin X Meridian. HETRO - GISPA - SuJok
X Meridian. HOMO Triorigin  X Meridian. HOMO - GISPA - SuJok
X Meridian. NEUTRO Triorigin   X Meridian. NEUTRO- GISPA - SuJok
X Meridian. NEUTO Triorigin   X Meridian. NEUTO- GISPA - SuJok

Case 2 :- Inflammation on whole body (Since Last 10 Day's)

Age: 32 years
Diagnosis – Excessive Hetro at individual level.
Treatment : 
1) Hetro meridian (F) – HETRO Point Triorigin   Hetro meridian (F) – HETRO Point- GISPA - SuJok
2) Homo meridian (B) – HOMO Point Triorigin  Homo meridian (B) – HOMO Point- GISPA - SuJok
3) Neutro Meridian (J) - NEUTRO Point Triorigin   Neutro Meridian (J) - NEUTRO Point- GISPA - SuJok
4) Neuto Meridian(G) - NEUTO PointTriorigin  Neuto Meridian(G) - NEUTO Point- GISPA - SuJok
Control Meridian : 
HETRO Point  HETRO Point
HOMO   HOMO
NEUTRO NEUTRO
NEUTO NEUTO
Note : 
Before confirmation of Heat/Wind Amongst HETRO Meridians, we should diagnose whether HETRO FORCE is of EXPANSION TYPE OR MOVEMENT TYPE
If Expansion Type – Hetro / HEAT
If movement Type - Hetro / WIND
Conclusion : 
By the combination of Six Ki and TRIORIGIN, we have achieved more vigorous results. So if the MASTERS would further analyze this combination, we think that future might emphasis this combination for more PRACTICAL SUCCESS.

Saturday, February 20, 2016

சிரித்து மகிழ்வோம்!

உயிர்களின் ஒரே மொழி – சிரிப்பு !

”எள்ளல் இளமை பேதைமை மடன் என்று சிரிப்பை வகைப்படுத்துவர் தொல்காப்பியர்.

நம்ம தாத்தா வள்ளுவர் கூட“துன்பம் வரும் போதும் சிரிங்க“ன்னு சொல்லியிருக்கார்.

வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப்போகும் என்று நம் முன்னோர் சொல்வார்கள்.

சிரிப்பின் தோள்களில் வெற்றிஅமர்ந்திருக்கிறது.

அழுகையின் தோளில் என்றும்தோல்வியேகுடிகொண்டிருக்கிறது.

உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவனை நீயும் சிரிக்க வை!

உன்னைப் பார்த்துச் சிரிப்பவனை நீ சிந்திக்கவை!

என்றெல்லாம் பொன்மொழிகள் வழக்கில் உள்ளன.

அசட்டுச்சிரிப்பு

ஆணவச்சிரிப்பு

ஏளனச்சிரிப்பு

சாகசச்சிரிப்பு

நையாண்டிச் சிரிப்பு

புன்சிரிப்பு (புன்னகை)

என விக்கிப்பீடியா சிரிப்பை வகைப்பாடு செய்கிறது.

இன்றைய சூழலில் சிரிப்பு மருத்துவம் அதிக வழக்கில் வந்துவிட்டது.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால், 

பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். "தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சிரிப்பு மருத்துவர்கள்.

தெனாலிராமன் கதை, முல்லா கதை, மரியாதைராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை, பஞ்சதந்திரக்கதை, பரமார்த்தகுரு கதை என நம் இலக்கியக் கதை மரபுகள் தொடங்கி இலக்கியப் பரப்பில் நிறைய சிரிப்பு மருத்துவர்களைக் காணமுடிகிறது.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் அந்தக் காலத்து நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி இன்றைய நகைச்சுவை நடிகர்கள் வரை நிறைய சிரிப்பு மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்..

இன்றைய சூழலில் சிரிப்பு.

ஒருவரின் சிரிப்பை வைத்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று புரிந்துகொள்ளமுடியாது.

ஏன் என்றால் போலிச்சிரிப்புகளே பலரும் சிரிக்கிறார்கள்.

சிரிப்பின் இலக்கணமே நிறைய மாறிவிட்டது.

திரையுலகம் அப்படியொரு மூளைச் சலவையை நமக்குச் செய்துவருகிறது.

ஒருவரின் நிறம், உயரம், அழகு, உடல் குறைபாடு, மனக்குறைபாடுபோன்றவற்றைச் சொல்லி சிரிப்பை வரவழைப்பது அதிக வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

இதிலும் சில வகைப்பாடுகள் உண்டு..

1.

   தன்னைத் துன்புறுத்திக் கொண்டு இன்னொருவரைச் சிரிக்கச் செய்வது.

2.இன்னொருவரைத் துன்புறுத்திப் பலரைச் சிரிக்கச் செய்வது.

3.இன்னொருவர் போல கேலி செய்து நடித்துக் காட்டுவது.

இதற்குப் பெயரா சிரிப்பு..??

சிரிப்பு ஒருவரைத் திருந்தச் செய்யலாம்.. வருந்தச் செய்யலாமா??

ஒருவரிடமிருந்து நயமாக, நலமாக, இயல்பாக சிரிப்பை வரவழைக்க ஆயிரம் வழிகள் உண்டு..

★சிரிப்பதனால் கிடைக்கும் பயன்கள்!
பொதுவாக ‘வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்’ என்பர். ஆனால் சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதால் கூட நோய்கள் ஏதும் அருகில் அணுகாது.
சொல்லப்போனால், உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே மனம் தான்.

மனதில் ஏற்படும் கோளாறுகளே உடல்நலக் கோளாறுகளாக பிரதிபலிக்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பிரச்சனைகள், சிரமங்கள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் உணர்சிகளை அடக்குபவரே இங்கு ஏராளம்.

சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, சிலருக்கு அழுகை பீறிட்டு விடும். ஆனால் அழுகையை பலவீனமாக நினைத்து, அதனை அடக்கி கொள்வோர் அநேகம்.

அவ்வாறு அழுகை வரும் போது, அதை அடக்கிக் கொள்வதாலே நிறைய நோய்கள் உடலை பற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான மக்கள் கண்ணீரை உணர்ச்சி பெருக்கெடுத்து வரும் பலவீனத்தால் ஏற்படுவது என்றே பார்க்கின்றனர். ஆனால் கண்ணீர் என்பது உடல் மற்றும் மனதில் உள்ள அழுத்தத்தை போக்குவது என்று பலரும் உணருவதில்லை.

அழுகை என்பது நாம் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை, அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி, வெளிபடுத்துவதற்கு உதவுகிறது. இது மட்டுமின்றி அழுவதால் நிறைய ஆரோக்கிய நலன்களும் உள்ளன. அழுவதை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். மேலும் கண்ணீரிடையே பல வகையான இரசாயன வேறுபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கண்ணீர்களில் உள்ள வகைகள் மற்றும் அவ்வாறு அழுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களைப் பற்றி இங்கே காண்போம்.

உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர்

இந்த வகையான மக்கள் உணர்ச்சி வயப்படும் போதெல்லாம், கண்ணீர் சிந்துவர். இது சோகம், அழுத்தம், விரக்தி மற்றும் ஆனந்த கண்ணீராக இருக்கலாம்.

அடிப்படை சார்ந்த கண்ணீர்

இவ்வகை கண்ணீர், பைலாக்ரைமல் (bylachrymal) என்னும் சுரப்பிகள் வெளியிடும் திரவம் ஆகும். இது பாக்டீரியா தாக்குதல்களில் இருந்து, விழிகளை பாதுகாக்க அத்தியாவசியமானதாகும்.

தற்காத்துக் கொள்ள வெளியாகும் கண்ணீர் இது தூசிகள் கண்களில் படும்போது, அதிலிருந்து கண்கள் பாதுகாத்து கொள்ள வெளியிடும். இவ்வகை கண்ணீர்கள் கண்களில் அன்னிச்சையான செயலாகும்.

கண் பார்வை மேம்படும்

கண்ணீர் பார்வையை மேம்படுத்த உதவும். கண்களில் உள்ள விழி திரைகள் மற்றும் சவ்வுகள் நீரற்று காய்ந்து போனால், பார்வையில் தடுமாற்றம் ஏற்படும். அந்த நிலையில் அழுதால், கண்ணீரானது விழித்திரை மற்றும் சவ்வுகளை ஈரப்படுத்தி பார்வையை சரிசெய்யும்.

கண்களை சுத்தம் செய்யும்

மற்ற பகுதிகளில் இருப்பதை போல விழிகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் கண்ணீரில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்க்கும் பண்புகள் (Anti Bacterial Activity) உள்ளன. வெறும் ஐந்து நிமிடங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை, கண்களில் இருக்க கூடிய பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய திரவமான லைசோஜோம் .

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம்

மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருக்கும் போது, உடலில் உள்ள இரசாயன நிலைகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அதனை சரிசெய்ய கண்ணீர் உதவுகிறது. ஒருவர் கவலையான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, மனம் விட்டு அழுதால் மன இறுக்கம் மற்றும் அழுத்தம் இருக்காது என்று கூறப்படுகிறது. உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் அட்ரினோகார்ட்டிகாட்ரோபிக் (Adrenocorticotropic) மற்றும் லூசின் (Leucine) என்ற உடலில் இருந்து மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்களை வெளிபடுத்துகின்றன .

நச்சுப் பொருட்களை போக்கும்

சாதாரணமாக வெளிப்படும் கண்ணீரில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதாகவும், உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. மேலும் உணர்ச்சியால் உடலில் ஏற்படும் அழுத்தங்களினால் உருவாகும் நச்சுகள் கூட, கண்ணீர் வழியாக வெளியேற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம் அளிக்கிறது

உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் 24 சதவீதம் வரை அல்புமின் (albumin) புரதம் உள்ளது. இது உடலின் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்துகிறது. அழுகை உடலில் மன அழுத்தத்தால் ஏற்படக் கூடிய நோய்களான இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது.

ஆறுதலாக உணர வைக்கும்

வாழ்வில் நிறைய பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை சந்தித்தாலும், அழுகை சிறந்த மன ஆறுதலை தரும். மேலும் கண்ணீர் விட்டு அழுத பின் மூளை, இதயம் சரியான நிலையில் செயல்பட ஆரம்பித்துவிடும். எனவே தான் அழுதப் பின்னர், உடல் அளவில் உடல் அளவில் மிகவும் ஆறுதலாக உணர முடியும். ஆகவே அழ நினைத்தால் உடனே அழுது விட வேண்டும். அப்போது பலவீனம் என்று நினைத்து அதனை மனதிலேயே அடக்கி வைத்து கொண்டால், உடலுக்கும் மனதிற்கும் கேடு விளையும். அதுமட்டுமின்றி, அழுவதால் இவ்வளவு நன்மை என்று தெரிந்த பின்னும் அழுவதற்கு யோசிக்க கூடாது.

அன்பு நண்பர்களே.. 

இனிமேல் நாமும் ஒருவரைப் பார்த்துச் சிரிக்கும் முன்னரும், 

ஒருவரைச் சிரிக்கவைக்கும்போதும் இதனைக் கொஞ்சம் சிந்திப்போமே..

    Smile Meditation

    Smile Meditation


Triorigin Smile Meditation is a method of psycho emotional self-recover and self-development that was created by Professor Park Jae Woo the founder of Su Jok and Twist Therapy methods. Based on Triorigin theory, this method is logical, safe, easy both in learning and practice for everyone eager to overcome and cancel  anguish of body and mind and go further on the way of self-perfection.
Smile Meditation includes systematical presentation of theoretical and practical aspects aimed to achieving harmony of Neutro-sates of mind, soul and body. By practicing  of Smile Meditation one can reach health, self-confidence, develop and enrich one's abilities, succeed both in education and work and become a smiling person useful for society.

"If people learn to pure smile due to Smile Meditation - it is the first step on the way to reach the goals of Existence Spirit. If people manage to understand that this real world is the world of Smile and Wonder - it is the second step to reach the goals of Existence Spirit. If people achieve final completeness of their smiles and participate in the whole world's smile - it is real assistance in achieving the goals defined by Existence Spirit. If people succeed in endless and timeless smile - it is the best way to join Existence Spirit and work together with it for the sake of this Wonderful Smiling World creation."

Prof. Park Jae Woo

Sujok Twisting Therapy-(prof .park.jae.woo)

                                              Twist Therapy
                                                                 -(prof .park.jae.woo)
Twist therapy is method of safe and easy body twist motions and postures that provides treatment effectiveness for disease as well as prophylaxis of well-being.
A powerful harmonizing effect of twist motions and postures is ensured by the fact that they activate meridians of the spiral net energy system filling them in with Neutro energy.
One simple twist motion of the neck (neck twist) arrests a headache. The neck and trunk twist allow to decrease high blood pressure. After a single spiral twist of the chest heart pains disappear. Even emotional disorders, feelings of anxiety, sadness and other stressful states yield to treatment by twist motions.
Based on fundamental Triorigin Model order it enables to use relevant twist motion in  each particular case.
This method is ease to learn and use for self recovering from illness and resisting disease as well in an emergency cases. Twist therapy is free for everybody as there is no need to use any special equipment or tools except one's good will and intention to stay well, healthy and happy through the whole life.
Trioriginal Taiji gymnastic training
The art of Taiji, traditional for the Eastern countries, is winning more followers throughout the world owing to the consistent Triorigin Theory. Performance of spiral twist motions of the arms, neck and trunk in agreement with the motions of the legs follows the development of the Triorigin model and Triorigin sequence - fundamental principles of being.
Triorigin Taiji is beauty and grace, order and harmony that naturally guide the mind and body along the way of mutual development towards achievement of the perfect state.
How can you make your morning exercise more effective, spending no more than three minutes on it? How can you choose a complex of the most important motions for treatment and prevention of disease? What is the way to forget about fatigue and stress once and for ever? Twist gymnastics is the answer to these questions.
The spiral (twist) gymnastics is the system of orderly and rhythmical twist motions performed with the both the whole body and its parts and internal organs. Twist gymnastics is designed for a person to achieve a harmonious state, perfection of the one's body and mind due to activation of the spiral energy Neutro net.

Tuesday, February 16, 2016

சுஜோக் மருத்துவம்

       'சுஜோக்' தெரபி

            Sujok therapy
இது ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும்.

  கொரிய மொழியில், 'சு' என்பது  கைகளையும் 'ஜோக்' என்பது பாதங்களையும் குறிக்கும்.  
இரண்டும் இணைந்த வார்த்தை
'சுஜோக்'.  நமது உடலின் 'ரிமோட்' கன்ட்ரோலாக கைகளையும் பாதங்களையும் கருதலாம்.  
உடலின் செயல்பாடுகள் இந்த இரண்டு உறுப்புகளிலும் பிரதிபலிக்கிறது.  எனவே, உடலின் எந்த பாகத்தில் வலி அல்லது நோய் ஏற்பட்டாலும் அதை புரிந்து கொண்டு அது தொடர்புடைய புள்ளி, நமது கைகள் அல்லது பாதங்களில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து 'அழுத்தம்' ( பிரஷர் ) தந்து அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு 'சுஜோக்' என்று பெயர்.

 'அழுத்தம்' கொடுப்பது, வண்ணம் தீட்டிக் கொள்வது ( கலர் தெரபி ), பச்சை பயறு, மிளகு, வெந்தயம் போன்ற விதைகள் வைத்து அழுத்துவது ( சீட் தெரபி ), பிரத்யேக காந்தம் வைத்து டேப் மூலம் சுற்றுவது ( மேக்னட் தெரபி ) போன்றவை 'சு- ஜோக்' முறை வைத்தியத்தில் இடம்பெறுகிறது.

     தென்கொரியாவில் தோன்றிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறையுள் மருந்துகளே கிடையாது.

 பேராசிரியர் 'பார்க் ஜெ வூ '
என்பவரால் உலகுக்கு உணர்த்தப்பட்ட 'சு- ஜோக்' வைத்திய முறையில், எல்லாவிதமான வலிகளையும் விரட்ட முடியும்.  

உடலில் 14 விதமான சக்தி ஓட்டங்கள் உள்ளன.  கொரியா, சீனா, ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட இந்த மருந்தில்லா மருத்துவ முறை 1987ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது.  

'சு-ஜோக்' மருத்துவர்கள் உலக அளவில் அமைப்பு வைத்துள்ளனர்.  

இதன் மூலம் 'சு-ஜோக்' மருத்துவத்தின் நன்மைகளை மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.

வயிறே நோய்களின் வரவேற்பறை / (Abdomen is mother of all disease)

             வயிறே நோய்களின் வரவேற்பறை

            (Abdomen is mother of all disease)

சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்...
இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும்.
ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது; அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்.....
மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. அலோபதி மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, சித்த மருத்துவமோ அல்லது ஆயுர் வேதமோ எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம்.
இந்த நிலைக்குக் காரணம் மருத்துவ முறைகள்தான் என்று குறை கூறும் முன்னர் முதலில் உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். நோய் வருவதற்கும், நோய் உடலில் தங்கி நாட்பட்ட நோயாக மாறுவதற்கும், பின்னர் அதுவே கொடுநோயாக மாறுவதற்கும் காரணம் நீங்கள்தான். உங்களை நீங்கள் சரி செய்யாமல் எந்த வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமாகாது.
என்றைக்குப் பசியை உணராமல் கடிகாரத்தில் மணி பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் சர்க்கரை நோயாளி ஆகிவிட்டீர்கள். பசி என்ற உணர்வே எச்சிலைச் சுரக்க வைக்கும், எச்சில் சுரந்தால்தான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கும், ஜீரணம் நன்றாக நடைபெறும். கணையமும் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு வேலை செய்தால்தான் இன்சுலின் சுரக்கும். இன்சுலின் சுரந்தால்தான் உடலானது சக்தியை நன்கு பயன்படுத்த முடியும்.
இன்சுலின் சுரக்கவில்லை என்றால் சக்தியானது உடலால் உபயோகப்படுத்த முடியாமல் கழிவுகளாகத் தேங்கும். இந்தக் கழிவுகள் உடலில் எங்கெல்லாம் தேக்கம் கொள்கிறதோ அங்கெல்லாம் நோயாக மாற்றம் அடையும். அதையே நீங்கள் வெவ்வேறு பெயர் வைத்து விதவிதமான நோய்களாக அழைக்கிறீர்கள். பெயர் எப்படி வைத்துக்கொண்டால் என்ன? நோய் என்பது ஒன்றுதான். கழிவுகளின் தேக்கத்தால் சக்தி பரிமாற்றத்தில் ஏற்படும் குறைபாடே நோயாகும்.
உதாரணத்திற்கு நுரையீரலில் கழிவுகளின் தேக்கமே சளியாக, இருமலாக, ஆஸ்துமாவாக மாற்றம் அடைகிறது. கணையம் இன்சுலினைச் சுரக்காததால் தேங்கும் கழிவுகளே தினம்தோறும் நீங்கள் அனுபவிக்கும் கண் பார்வை பிரச்சினை, காது கேட்பதில் பிரச்சினை, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, அரிப்பு, கை கால் மரத்துப் போதல், கை கால் விரல்களில் எரிச்சல், தோல் நோய்கள், படபடப்பு, தலைசுற்றல், அதிகமான தாகம், அதிகமான பசி, மயக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
உடலில் தேங்கும் கழிவுகளை உடலை விட்டு நீக்கினால் நோயானது தானே குணமாகிவிடும். அதை விடுத்து எந்த வைத்தியம் பார்த்தாலும் நோயின் வெளிப்பாடுகளை (நோயை அல்ல) வேண்டுமானால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும், ஆனால் அதற்கும் ஆயுள்வரை மருத்துவம் என்ற கதைதான். இதிலிருந்து மீள்வதற்கு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுங்கள். அனைத்து நோய்க்கும் மூல காரணம் வயிறுதான். அதைச் சரி செய்யுங்கள். வயிறு நன்றாக இருந்தால் உடலில் கெட்ட சக்திகள் (கழிவுகள்) தேங்காது. கழிவுகள் தேங்கவில்லை என்றால் என்றும் ஆரோக்கியம் தானே.
வயிறு நன்றாக இருக்க வேண்டுமானால் கடிகாரத்தைப் பார்த்து, காலை 8 மணி, மதியம் 1 மணி, இரவு 8 மணி என்று சாப்பிடுவதை நிறுத்துங்கள். பசி இருக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். பசி இருந்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும். தாகத்தை உணர்ந்து தண்ணீர் அருந்துங்கள். அதே போல் தூக்கம், குறிப்பாக இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
இரசாயனங்களின் உதவியோடு விளைந்தவை, வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டவை, செயற்கை உணவுகள் என்று எதுவாக இருந்தாலும் உணவின் இயற்கைத் தன்மைக்கு வேட்டு வைக்கும் விஷயத்தை விலக்கி நீங்கள் உண்ணும் உணவில் முடிந்த அளவு இயற்கைத் தன்மை உள்ளது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இரசாயனங்கள் உடலுக்கு என்றைக்குமே தீமைதான் செய்யுமே ஒழிய நன்மை செய்யாது. அது எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி.
உடலானது நாம் உட்கொள்ளும் (காற்று, உணவு, நீர்) போன்றவற்றிலிருந்து இயற்கையான சக்தியை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இயற்கைக்கு மாறாக உள்ளவற்றைக் கழிவாகவே ஒதுக்கித் தள்ளும். இந்தக் கழிவுகள் பின்னர் ஒன்று சேர்ந்து வெளியேற முடியாமல் நோயாக மாறும்.
உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் குணமாவது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தாகம், பசி (இரசாயனங்கள் இல்லாத உணவு), தூக்கம், அறிந்து நடந்தால் போதும். நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது கண்ணில் கண்டதை எல்லாம் சாப்பிடுவேன் என்றால் வயிறுதான் நோய்களின் வரவேற்பறையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.