Saturday, January 14, 2017

Fasting is a miracle healing ...!

Fasting Cleanses, Renews and Rejuvenates

Our bodies have a natural self-cleansing for maintaining a
clean, healthy body and our "river of life" – our blood. It’s essential
we keep our entire bodily machinery from head to toes healthy
and in good working order so nothing breaks down!

Fasting is the best detoxifying method. It's also the most
effective and safest way to increase elimination of waste buildups
and enhance the body's miraculous self-healing and self-repairing
process that keeps you healthy and youthful.

If you prepare for a fast by eating a cleansing diet for 1 to 2
days, this can greatly facilitate the cleansing process. Fresh variety
salads and organic vegetables, fruits and their juices, as well as
fruit pep drinks and green drinks (alfalfa, barley green, chlorella,
spirulina, wheatgrass, etc.) stimulates waste elimination.

Fresh
foods and juices can literally pick up dead matter from your
body and dispose of it.

After pre-cleansing period start your fast.
Daily, even on most fast days, we take from1,000 to 3,000
mg. of mixed vitamin C powder (C concentrate, acerola, rosehips
and bioflavonoids) in liquids.

It’s a potent antioxidant and
flushes out deadly free radicals. It also promotes collagen
production for new healthy tissues and it’s also important if you
are detoxifying from prescription drugs or alcohol overload.

A moderate, well planned distilled water fast is our favorite
or the introductory fast of diluted fresh juice (35% distilled
water).

Both can cleanse your body of excess mucus, old fecal
matter, trapped cellular, non-food wastes and help remove
inorganic mineral deposits and sludge from your pipes and joints.

Fasting works by self-digestion. During a fast your body
intuitively will decompose and burn only the substances and
tissues that are damaged, diseased or unneeded, such as abscesses,
tumors, excess fat deposits, excess water and congestive wastes.

Even a short fast (1 to 3 days) will accelerate elimination from
your liver, kidneys, lungs, bloodstream and skin. Sometimes you
will experience dramatic changes (cleansing and healing crisis)
as accumulated wastes are expelled.

With your first fasts you
may temporarily have cleansing headaches, fatigue, body odor,
bad breath, coated tongue, mouth sores and even diarrhea as
your body is cleaning house. Please be patient with your body!
After a fast your body begins to healthfully rebalance when
you faithfully follow The Bragg Healthy Lifestyle.

Your weekly
24 hour fast removes toxins on a regular basis, so they don't
accumulate.

Your energy levels will rise and shine – physically,
mentally, emotionally and spiritually.

Your creativity expands.

You will feel like a "new you" – which you are – you are being
cleansed, purified and reborn.

Fasting is a miracle!

Wednesday, January 11, 2017

TCM ORGANS( ZANG & FU)

TCM Organs:

The concept of organs in TCM is entirely different from that of contemporary western medicine.

Category of Organs:

The organs in TCM are grouped into two categories they are Zang and Fu. 

★Zang – are otherwise call as Yin organs, they are generally more physically solid in nature. Fu – are otherwise call as Yang organs, they are generally hallow in nature. 

Zang & Fu Organs

Zang organ with Yin energy are generally more solid nature involve in regulation, manufacture and storage of fundamental substances.

The organs come under this category are kidney, liver, heart (pericardium), spleen and lungs.

Fu organs with Yang energy are generally hallow in nature involve in receiving, separating, distributing, and excreting substances.

The organs come under this category are stomach, gall bladder, large intestine, small intestine, bladder and san jiao.

★Zang organ Liver & Fu organ Gallbladder -

Element: Wood,
Sense: Eye,
Manifest: Nails,
Emotion: Anger, and
Functions: Maintaining potency of Qi, Blood Storage & Maintain Qi flow. Emotional disturbances such as depression or anxiety cause liver dysfunction and liver problem causes emotional disturbances.

Symptoms of liver hyperactive are insomnia, dizziness, and vertigo. Sign and symptoms of liver Qi stagnation are distending chest, hypochondria pain, depression, getting anger easily and indigestion.

Symptoms of liver deficiency are numbness of the limbs and joints.

Symptoms of liver heat are convulsion of the four limbs, and clenching of the teeth.

Symptoms of liver yin & blood deficiency are eye dryness, blurred vision (or night blindness) and nail become soft, thin, crack and even deformed.

Symptoms of liver wind heat are red, painful and swollen eyes.

★Zang organ Heart & Fu organ Small Intestine -
Element: Fire,
Sense: Tongue,
Manifest: Face,
Tissue: Vessel,
Emotion: Joy, and
Functions: Dominate the vessels, blood circulation & house the mind. If the heart is strong, the pulse is regular & strong and the face will be rosy. When the heart Qi and blood is deficient, the pulse is weak and thread-pulse and again the face will be pale.

★Zang organ Spleen & Fu organ Stomach

- Element: Earth,
Sense: Mouth,
Manifest: Lips,
Tissue: Muscle,
Emotion: Anxiety, and
Functions: Govern digestion, absorb nutrients and produce Qi & blood.

With normal Spleen function, there is a good appetite and taste.

Symptoms of spleen Qi deficiency are anemia, abdominal distension, poor appetite, lassitude, loose stools, blood in stool, emaciation, uterine bleeding, malnutrition, weakness of muscles & limbs, pale lips, sticky tongue and poor taste. 

★Zang organ Lungs & Fu organ Large Intestine -

Element: Metal,
Sense: Nose,
Manifest: Throat,
Tissue: Skin,
Emotion: Sorrow, and
Functions: Control Qi, respiration and distribution of blood & body fluid. Symptoms of lung Qi deficient are feeble speech, weak respiration, shortness of breath and general lassitude.

If lung qi fails to descend and instead ascends, then the signs of stuffy chest, cough asthma, etc.

★Zang organ Kidney & Fu organ Urinary Bladder -

Element: Water,
Sense: Ears,
Manifest: Head hair,
Tissue: Bone,
Emotion: Fear, and
Functions: Stores essence, control reproduction & development, govern water metabolism, receive Qi, produce marrow, and produce blood. Kidney houses both yin (fluid - essence) and yang (warm - Qi) considering as the house of water and fire. Symptoms of kidney yin deficiency are 5-palm heat (heat in chest, palms and soles), afternoon fever, night sweats, male seminal emission and female sexual dysfunction. Symptoms of kidney yang deficiency are coldness, lumbar region pain, knee pain, cold limbs, male impotence and female infertility. Symptoms of kidney qi deficiency are tinnitus and or deafness. The blood and kidney Qi nourish the hair. Its luster or withering, density or scarcity, color and grasping are directly relate to the health of the kidney Qi.

 

 

Tuesday, January 10, 2017

இயற்கைக்கு நிகர் இயற்கை மட்டுமே

"சத்து மாத்திரைகள் /மருந்துகளால் -
செத்து போகும் உடலுறுப்புகள்"

இயற்கைக்கு நிகர் இயற்கை மட்டுமே,
(Nature as a nature, product as a product)

குறிப்பு:
(இந்த பதிவு எந்த வொரு தனிநபரின் மனதை புண்படுத்தும்  நோக்கில் அல்ல,  மாறாக பொது மக்களின் விழிப்புனர்வுக்காகவே!)

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.

இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும்,

இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?

நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படு வதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன.

இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.

நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.

உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.

கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் ,

உவர்ப்பு சுவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பைக்கும்,

புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும்,

கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது.

மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.

உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது.

அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.

விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?

வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.

இறை நியதியுடன் சிந்திப்போமானால், படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின் மாத்திரைகள். அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாக படைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.

ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.

இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.

விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, உலகில் சில மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?

விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?

இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந் தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?

விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!

பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!

இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.

உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.

விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.

கடந்த நுற்றாண்டில்  நமது தாத்தா பாட்டிகள்  சராசரியாக  100 வயது வாழ்ந்துள்ளார்கள்,

இந்த தலை முறையில்  மக்களின் சராசரி வயது >60  ஏன் இந்த நிலை சற்று சிந்தித்து பார்ப்போம்,

  தற்போது நாம் 2016-ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமது நாட்டில்  இந்த மருந்து கம்பெனிகள்  கடந்த தலைமுறையில் இல்லை தற்போது 30-40 ஆண்டுகளுக்கு முன்பாக தான்  வந்துள்ளது,

ஏனென்றால்  இந்த கம்பெனிகளுக்கும் நவீன மருத்துவர்களும் நன்றாக தெரியும்,

"அரன்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய்"-என்பதை ப் போல

ஏமாளிகள் இருக்கும் வரை  ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்,

இனிமேலாவது மக்கள்  விழித்துக்கொள்வது  நல்லது,

எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.
by,
  Hr.alex

            வாழ்க வளமுடன்!
                      வாழ்க வையகம்!

Wednesday, January 4, 2017

Health Benefits of Sugarcane Juice (Ganne Ka Ras)

Health Benefits of Sugarcane Juice (Ganne Ka Ras)

Posted By- Alex Benjamin,

About Sugarcane (Ganna)

Sugarcane (Ganna), belongs to the grass family (Poaceae), is a most beneficial crop which is found in India in sufficient amount everywhere. It is available at very cheap price for everyone so anyone can be part of its beneficial aspects. It depends on a  person that how he like to have sugarcane. Sugarcane can be chewed using the teeth or drank its juice which is found by crushing the peeled sugarcane in the machine.

Generally its juice with lemon, mint, ginger and black salt flavor is liked by the people.

It was first originated in the New Guinea which was then distributed to all over the world. Commercially, it is grown in many countries including South Asia, Southeast Asia, Brazil, Latin America and etc. Sugarcane juice is one of the most widely drinking juice in India, generally in the Rajasthan, Andhra Pradesh, Punjab, Maharashtra, Tamil Nadu, Himachal Pradesh, Gujarat, Haryana and Uttar Pradesh.

People generally buy the sugarcane juice from the street vendors. At some places it is also found at the food courts. Sugarcane juice has the combinations of sugars like the glucose, sucrose and fructose.

Sugarcane juice is also famous by the name like oosacha ras or ganne ka ras in the Maharashtra.

Benefits of Sugarcane Juice/Ganne Ka Ras

Sugarcane juice has variety of nutrients which aids in the better health. Here I am mentioning some of its beneficial aspects:

Remedy for Sore Throat

Sugarcane Juice is considered as the best home remedy for the person having sore throat, flu or freezing.

Increases Muscle Power

Ganna ras provides natural glucose to the body necessary for maintaining the muscle power.

Rehydrates Body

It removes weakness from the body by rehydrating the body thus known as the instant body booster and used by the  athletes.

Prevents from Protein Loss

It is useful for the person suffering from the fever and maintains the protein loss in the body.

Treats Jaundice

Sugarcane Juice is very helpful for the person suffering from the jaundice and provides instant recovery from jaundice by maintaining the glucose level in the body.

Regulates Digestive System Functioning

It is a very good energy drink for the well being of the digestive system.

Treats Constipation

It also provides help in treating the constipation due to its high potassium level.

Promotes Wound Healing

It has a type of sugar called as the sucrose which is a natural resource helps in wound healing as well as boosting the immune system.

Strengthens Major Body Organs

It assists to a great level in strengthening the major organs such as the eyes, stomach, heart, kidneys, mind, sex organs and etc if used regularly.

Prevents from Heart Diseases

It also prevents from the heart diseases and strokes as it decreases the bad body cholesterol level and triglycerides.

Contains All Essential Nutrients

Sugarcane juice has all the required vitamins and minerals having precious health benefits for the person suffering various diseases.

Treats various Diseases

Sugarcane juice helps in treating the dysuria (burning sensation while passing urine), prostatitis, kidney stones, STD (sexually transmitted disease), urinary tract infections and etc if taken with lime juice or coconut water.Ganna ras also assists in other problems like high acidity, cystitis, enlarged prostate, gonorrhea, nephritis and etc.

Prevents from Cancer

Sugarcane juice is alkaline in nature thus helps in fighting from the various type of cancer like prostate and breast cancer.

Promotes Bone Growth

Sugarcane juice is helpful in the growth and development of the bones because of its calcium and phosphorous contents.

Prevents from Anemia

Ganna ras is very useful to the person suffering from the anemia as it has good amount of the iron which enhances the Hb level in the body.

Rich Source of Antioxidants

Sugarcane juice has an antioxidant property because of its flavonoid and phenolic compounds availability which works as an anti-inflammatory, antiviral, anti-allergic, anti-tumor agents and prevents body from various diseases accordingly.

Prevents from DNA Damage

Its antioxidants property protects us from the radiation induced DNA damage as well as from the oxidative degradation of the cellular lipids or fats. It also fights with the free radicals and prevents ageing.

Rich Source of Live Enzymes

Freshly prepared juice of the sugarcane has different live enzymes as well as nutrients which gets absorbed by the body and nourishes the body.

Treats Kidney Disorders

Drinking fresh ganna ras in enough amount helps in treating kidney disorders and other urinary problems.

Benefits of Sugarcane Juice for Liver/in Jaundice

Sugarcane juice is very beneficial for the major organ of the body called liver as it helps in treating the jaundice which is a liver function disorder. Jaundice causes yellow pigmentation of the skin and skin membranes because of the increased level of bile pigment called bilirubin. Bile pigment level increases due to poor liver functions or obstructed bile ducts. During jaundice, it has become very necessary to bring bilirubin level up to the normal as well as normalize the liver functioning which requires lots of medicine and home remedies.

To get fast recovery from the jaundice and liver functioning disorders, sugarcane juice acts as a best home remedy for such ailments. Some of the benefits are mentioned below:

Strengthens Liver

It acts as natural high energetic drink having refined sugar of low glycemic index which helps in strengthening the liver.

Treats Acidity

Ganne ka ras is alkaline in nature which helps in maintaining the acid-base balance and treating acidity.

Maintains Protein in Body

It fulfills the requirement of protein which was lost during the jaundice fever.

provides Fast Recovery

Ganna ras provides faster recover from the jaundice if taken a glass of sugarcane juice 2-3 times a day.

Boosts Immune System

Ganna juice has lots of antioxidants which makes body immune system stronger to fight against liver infections as well as normalizes the bilirubin level.

Benefits of Sugarcane Juice for Weight Loss

Reduces Weight

As sugarcane juice reduces the bad cholesterol level in the body and has natural sugar thus helps in reducing the weight.Its high soluble fibers content aids a lot in the weight management strategy.

Removes Body Toxins

Sugarcane juice cleanses our  body, improves the metabolism and detoxifies our body by eliminating all the toxins from the body which aids a lot in the gradual weight loss process.

Benefits of Sugarcane Juice for Diabetes

Maintains Sugar Level

Ganne ka ras is a natural sweetener which does not require other sugar to make it sweet thus beneficial for the diabetic person which does not involves in the disturbing the sugar levels.

Has Low Glycemic Index

Sugarcane juice is very beneficial for the for diabetic patients as it has very low glycemic index.

Benefits of Sugarcane Juice During Pregnancy

Increases Hb Level and Prevents Baby from Birth Defects

Because of its iron and folates contents it is very beneficial for the pregnant women. It enhances the Hb level in the pregnant women as well as prevents the unborn baby from variety of birth defects.

Benefits of Sugarcane Juice for Skin

Prevents from Ageing

Sugarcane juice has antioxidant property as it has flavonoids and phenolic compounds which makes the skin healthy, shiny, soft, supple, fair as well as prevents from early ageing and wrinkles.

Moisturizes the Skin

Ganna ras rehydrate and moisturize the body thus makes the skin soft and bright.

Nutritional Benefits of Sugarcane Juice per 1 oz (28.35 g)

(Source: USDA Nutrient database)

Protein: 0.20 g

Water: 0.19 g

Ash: 0.66 g

Fat: 0.09 g

Total Calories: 111. 43

Total Carbohydrates: 27.40 g

Sugar: 25.71 g

Vitamins

Riboflavin: 0.16 mg

Niacin: 0.20 mg

Pantothenic Acid: 0.09 mg

Minerals

Iron: 0.57 mg

Magnesium: 2.49 mg

Calcium: 32.57 mg

Phosphorus: 0.01 mg

Potassium: 162.86 mg

Manganese: 0.09 mg

Copper: 0.09 mg

Disadvantages of Sugarcane Juice

As sugarcane juice has a lot of health benefits, it also has various health risks because of its unhygienic conditions it is prepared in. Sugarcane juice is considered as a best culture medium for the various microorganisms. That’s why it is recommended that drink only fresh juice or the one kept in the freeze. Never drink already made juice or the juice kept outside the freeze.The person may be infected with the Chagas disease if he drinks sugarcane juice from the roadside stalls. Drinking sugarcane juice from such places may also be contaminated with the feces of insect vector which may lead to the serious health hazards.Mostly the engines used to crush the sugarcane are used a lot of oil to get moved easily. These oils have harmful effects on the health.

How much Sugarcane Juice should you Drink a Day

Having sugarcane juice on daily basis depends on the individual need and health of the body. A person suffering from jaundice can take more than one glass a day of sugarcane juice (according to the doctor advice) but in limit as it may cause some infections. However one to two cup of sugarcane juice is enough for a normal and healthy person

Note :
Sugarcane juice  make
(No ice, no Ginger, no lemon),  is advice very good for health....

Twice a day  is  recommended to Every one,
At least take one month course after see the difference...

Tuesday, January 3, 2017

Check your bank balance via missed call

If you want to know about bank balance
Now simple give missed call from your register Mobil phone

Then you can get SMS.... ⭕⭕⭕⭕⭕⭕⭕

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

*
1. Axis bank-------------------- 09225892258

2. Andra bank------------------ 09223011300

3. Allahabad bank-------------09224150150

4. Bank of baroda-------------09223011311

5. Bhartiya Mahila bank----- 09212438888

6. Dhanlaxmi bank----------- 08067747700

7. IDBI bank-------------------- 09212993399

8. Kotak Mahindra bank--- 18002740110

9. Syndicate bank------------ 09664552255

10. Punjab national bank---18001802222

11. ICICI bank----------------- 02230256767

12. HDFC bank-------------- 18002703333

13. Bank of india------------- 02233598548

14. Canara bank------------- 09289292892

15. Central bank of india-- 09222250000

16. Karnataka bank-------- 18004251445

17. Indian bank-------------- 09289592895

18. union bank of india---- 09223009292

19. UCO bank---------------- 09278792787

20. Vijaya bank--------------- 18002665555

21. Yes bank------------------ 09840909000.

22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800 
                                              
23. Corporation bank------- 092-688-92688. 
                                               
24. South Indian Bank----- 092 23 008488

🔴படித்தால் மட்டும் போதுமா.....? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
⭕🔴⭕🔴⭕🔴⭕

Monday, January 2, 2017

Infrad red rays


25 Benefits of Red Light Therapy for You and Your Family
                       



The Benefits of Red Light Therapy Overall:

100% natural drug freechemical freenon-invasive (no needles or knives)non-ablative (does not damage the skin)painless (does not itch, burn or sting)
requires zero down timesafe for all skin types safe for all ages no adverse short or long term side effects easily self-administered in your own home FDA approved

The Benefits for Your Skin:
Red light therapy creates a healthy glow about your faces mooths overall skin tone builds collagen, reducing wrinkles, including crow’s feet, under eye wrinkles, forehead wrinkles & laugh lines speeds the healing of blemishes, like acne and rosacea repairs sun damage reduces redness, flushing, and broken capillaries fades scars and stretch marks brings more moisture to your skin prevents hair loss & stimulates regrowth treats a growing list of skin conditions,


Use these benefits for your:
Acne Bites Bruises Burns (minor)Collagen Production Cuts & Scrapes Dry Skin First AidHair Loss Psoriasis Red Marks from Acne Stretch Marks Rosacea Flushing Scars Sun Damage Wound Care Wrinkles Uneven Skintone


The Benefits for Wounds, Injuries & Pain
speeds the healing of wounds and injuries to the body speeds wound healing in even non-healing wounds improves or restores range of motionreduces inflammation and pain


Use these red & near infrared light therapy benefits for your:
Arthritis 

Back Pain 

Bone Breaks

Carpal Tunnel Syndrome

 Fibromyalgia

 Foot Pain (Plantar fasciitis) 

Knee Pain 

Lower Back Pain

Neck Pain


Post Surgical Procedures Sciatica Shoulder Pain Sprains Surgical Wounds-torn Ligaments, etc. 

Tendonitis

ஓமம்

வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்

                                  


ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.
மருத்துவ குணம் கொண்ட ஒமம்
இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.
வயிற்றுப் பொருமல் நீங்க
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.
பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
ஓமத்திரவகம்
ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
உடல் பலம் பெற
உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது

Sunday, January 1, 2017

வெந்நீருக்கு இவ்வளவு சக்தி இருக்கா? நீங்களும் தெரிஞ்சுக்குங்க…



    

வெந்நீருக்கு இவ்வளவு சக்தி இருக்கா? நீங்களும் தெரிஞ்சுக்குங்க…

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்!  

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று வருத்தமா? வெந்நீரைக் குடியுங்கள்! உடனடி தீர்வு கிடைக்கும்.

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.
மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் நிவாரணி. பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? வெந்நீர்தான் மருத்துவர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு ஆவியோடு ஆவியாக பறந்துவிடும்!
வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாக்கும்.
இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை மாறும்.